Oct 14, 2026
Thisaigal NewsYouTube

தனி ஒருவன் 2 திரைப்படம் என்ன ஆச்சு.. வெளிவந்த அண்மைய தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

2015ம் ஆண்டு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான தனி ஒருவன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. அனைவரையும் இப்படம் திரும்பி பார்க்க வைத்தது. ரவி மோகன், நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனி ஒருவன் 2 திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2023ல் தனி ஒருவன் 2 திரைப்படத்தின் அண்மையத் தகவலை ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஆனால், அதன்பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. என்ன காரணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்கள்.

இந்த நிலையில், படத்தின் பட்ஜெட் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் இப்படத்தை சற்று தள்ளி வைத்துள்ளார்களாம். மேலும் ரவி மோகன் அடுத்தடுத்து படங்களைக் கைவசம் வைத்துள்ளார். அதே போல் மோகன் ராஜாவும் தெலுங்கில் இரண்டு படங்களில் மும்முரமாக உள்ளார்.

இதனால் தனி ஒருவன் 2 படத்திற்கான நேரம் வரும் போது பண்ணலாம் என முடிவு எடுத்துள்ளதாகவும், உடனடியாக படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இல்லை என்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை