AMAZING CREATION CONVENTION CENTREஇன் வாடிக்கையாளர்களுக்கான ஒரு நாள் சிறப்புக் கழிவை இம்மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. அம்பாங் ரிவர்ஃப்ரொன்ட் இல் நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்ச்சி காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நீடிக்கும்.
திருமண மண்டபம், மண்டபம் அலங்காரம், உணவுச் சேவை, 360 பாகை வீடியோ பதிவு, நிழற்படங்கள், காணொலி பதிவு ஆகியச் சேவைகளுக்கு தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புக் கழிவு வழங்கப்படும்.
மண்டபத்திற்கு 20 முதல் 30 விழுக்காடு வரை கழிவு கொடுக்கப்படும். மேலும், குறிப்பிட்ட இந்த ஒரு நாள் கழிவில் முன் பதிவு செய்து கொள்பவர்களுக்கு 10 ஆயிரம் வெள்ளி வரை மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்.
மண்டபத்தை 2025 ஆம் ஆண்டு வரையிலான தேதி வரையில் முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இந்நிகழ்ச்சி நடக்கும் அதே நாளில் 300 பேர் கலந்து கொள்ளும் FOOD TESTINGஉம் நடைபெற உள்ளது.
பொது மக்கள் தவறாமல் கலந்து கொண்டு வற்றாத ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என AMAZING CREATION CONVENTION CENTRE நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டார்.








