Jun 17, 2026
Thisaigal NewsYouTube
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 30 காசுகள் குறைந்தது
தற்போதைய செய்திகள்

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 30 காசுகள் குறைந்தது

Share:

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை நாளை முதல் லிட்டருக்கு 30 சென் குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் தற்போதைய விலையான 4 ரிங்கிட் 67 சென்னிலிருந்து 4 ரிங்கிட் 37 சென்னாக டீசல் விலை குறைகிறது.

அதேவேளையில், கிழக்கு மலேசியாவில் டீசலின் மானிய விலையான 2 ரிங்கிட் 15 சென் தொடர்ந்து நீடிக்கும். மேலும் பெட்ரோல் ஆர்.ஓ.என்97, எவ்வித மாற்றமின்றி லிட்டருக்கு 4 ரிங்கிட் 35 சென்னாகவும், மானியம் அகற்றப்பட்ட ஆர்.ஓ.என்95, லிட்டருக்கு 3 ரிங்கிட் 72 சென்னாகவும் விற்கப்படும். மேலும் BUDI95 திட்டத்தின் கீழ் ரோன் 95 தொடர்ந்து லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென்னுக்கு விற்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

வாக்காளர்களை அச்சுறுத்தக் கீழ்த்தரமான அரசியல் யுக்தி: ஜசெக வேட்பாளர் சுவரொட்டி விவகாரத்தில் தியோ நி சிங் சாடல்!

தேர்தல் பிரச்சாரத்தில் ஜசெக-வை  எதிரியாக சித்தரிக்க வேண்டாம்: அமானா கட்சி வலியுறுத்தல்

அவசரப்பட்டு பேச வேண்டாம், நிதானமாக இருங்கள்" - பெர்சத்து கட்சிக்கு அன்வர் மூசா அறிவுறுத்தல்

ஜோகூரில் பணிப்பெண் சித்திரவதை வழக்கு: மேலும் இருவர் புகார் அளித்ததால் 2 தம்பதிகள் மீண்டும் கைது!

டானாவ் கோத்தா ஏரியில் மீன்கள் மடிந்ததற்குக் தொடர் மழையே காரணம்

டேசா பெட்டாலிங் உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர்: போலீசார் விசாரணை