மலேசியா ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கியின் சேவை ஒப்பந்தக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது குறித்து, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று C4 அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அஸாம் பாக்கியின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது மூலம், லஞ்ச ஊழலை வேரறுக்கும் அரசாங்கத்தின் தூர நோக்குத் திட்டம் பாதிக்கப்படலாம் என்று தாங்கள் அஞ்சுவதாக லஞ்ச ஊழலை துடைதொழிக்கும் கண்காணிப்பு அமைப்பான C4 தலைவர் சிந்தியா கேப்ரிl தெரிவித்துள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


