Oct 9, 2026
Thisaigal NewsYouTube

எம்ஏஎச்பி விவகாரம்: பிஏசி உறுப்பினர்களின் கருத்து தனிப்பட்டது - தலைவர் விளக்கம்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எம்ஏஎச்பி விவகாரம்: பிஏசி உறுப்பினர்களின் கருத்து தனிப்பட்டது - தலைவர் விளக்கம்!

கோலாலம்பூர், ஜூலை.11-

மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் - எம்ஏஎச்பி பங்குகள் விற்பனையும் தனியார்மயமாக்கல் குறித்தும் பொது கணக்குக் குழு பிஏஐயின் விசாரணைகள் தொடர்பாக அதன் இரண்டு உறுப்பினர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அவர்களின்
தனிப்பட்டவை என பிஏசி தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சூடின் தெரிவித்துள்ளார்.

2வது நிதி அமைச்சரான அமீர் ஹம்ஸா அஸிஸான் அனைத்துக் கேள்விகளுக்கும் திருப்திகரமாக பதிலளித்ததாக பிஏசியின் துணைத் தலைவர் தெரேசா கோக்கும் சிம் ஸீ ஸின்னும் கூறியிருந்தனர்.

இருப்பினும், சில கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படாததால், சில சாட்சிகள் மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்றும், குழு எந்தவொரு முடிவையும் இன்னும் எடுக்கவில்லை என்றும் மாஸ் எர்மியாத்தி வலியுறுத்தினார். விசாரணையின் விவரங்களை ஊடகங்களுக்குத் தெரிவிப்பது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி  ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை