Oct 16, 2026
Thisaigal NewsYouTube

17 வயது மாணவன் மீது 63 பாலியல் குற்றச்சாட்டுகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
17 வயது மாணவன் மீது 63 பாலியல் குற்றச்சாட்டுகள்

டிச. 23-

பாலியல் பலாத்காரம் புரிந்தததுடன் தன்வசம் ஆபாச வீடியோ படங்களை வைத்திருந்ததாக 17 வயது மாணவன் ஒருவன், ஜோகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்.

அந்த மாணவனுக்கு எதிராக பாலியல் தொடர்புடைய 63 குற்றச்சசாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

7 மாணவர்களிடம் பாலியல் பலாத்காரம் மற்றும் ஆபாச சேட்டைப்புரிந்ததாக ஒன்று முதல் 62 குற்றச்சாட்டுகளும், தன் வசம் ஆபாசப்படம் வைத்திருந்ததாக மேலும் ஒரு குற்றச்சாட்டும் அந்த மாணவனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது.

அந்த இடைநிலைப்பள்ளி மாணவன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜோகூர் குளுவாங்கிலும், தங்காக்கிலும்
13 முதல் 17 வயது வரையிலான மாணவர்களை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் சுஹாய்லா ஷபிபுடின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த மாணவன், தனக்கு எதிரான 63 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டான்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவன் மூன்று ஆண்டுகளுக்கு மலாக்கா, ஹென்றி கர்னி சீர்த்திருத்தப்பள்ளியில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் சுஹாய்லா ஷபிபுடின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்