பகாங், பெந்தோங் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ராரா என்று அழைக்கப்படும் யோங் சைஃபுரா ஓத்மான் னுக்கு சமூக வலைத் தளங்களின் வாயிலாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக நம்பப்படும் ஆடவர்,நாளை வியாழக்கிழமை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படவிருக்கிறார்.
33 வயதான யோங் சைஃபுரா ஓத்மான் னின் உரையையும், உடலையும் ஆபாச வார்த்தைகளால் வர்ணித்து வந்ததாக கூறப்படும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கும் 21 வயது முகமது ஃபைஸ் பசீருன்என்பருக்கு எதிராக அந்த இளம் பெண் எம்.பி.இரண்டு வாரங்களுக்கு முன்பு பெந்தோங் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.
அதன் அடிப்டையில் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் தம்மீது நடத்தப்படும் விசாரணையை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக அந்த நபர் இன்று பேட்டி அளித்துள்ளார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


