Oct 13, 2026
Thisaigal NewsYouTube

பிரச்னை இனி எழக்கூடாது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரச்னை இனி எழக்கூடாது

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.23-

மாணவர்களை சமூக வலைதளங்களில் உள்ளடக்கப் பொருளாக மாற்றும் பிரச்சினை இனி எழக்கூடாது. ஏனெனில் அவர்களின் முகங்களை வெளியிட பெற்றோருக்கும் பள்ளிக்கும் இடையே ஏற்கனவே ஓர் 'ஒப்பந்தம்' உள்ளது. கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளுக்காக மாணவர்களின் படங்கள், காணொலிகள், குரல் பதிவுகள் ஆகியன சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படுவதை அனுமதிக்கும் ஒப்புதல் கடிதத்தை இது குறிக்கிறது. இதன்வழி, ஆசிரியர்கள் பெற்றோரின் அனுமதியைப் பெற்றுள்ளனர் என்றார் தேசிய ஆசிரியர் சேவை சங்கமான என்யூடிபியின் தலைவர் அமினுடின் அவாங்.

பெரும்பாலான edufluencers மாணவர்களின் வெற்றிக் கதைகள், கற்பித்தல் நுட்பங்கள் போன்ற நேர்மறையான உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர், இது மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது. தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப வேகமாக வளர்ந்து வரும் நாட்டின் கல்விச் சூழலில், edufluencersகளுக்கு இந்த அணுகுமுறை முக்கிய பங்கு வகித்துள்ளது என்றார் அமினுடின்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஆட்சியாளர்கள் மன்றத்தின் முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஆட்சியாளர்கள் மன்றத்தின் முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு

ஜாலான் லிங்கரான் தெங்கா 2 சாலை மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ராணுவ வீரர் லாரி மோதி பலி

ஜாலான் லிங்கரான் தெங்கா 2 சாலை மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ராணுவ வீரர் லாரி மோதி பலி

11 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து: போதைப்பொருள் உட்கொண்டு எதிர்த்திசையில் ஓட்டியதாகக் குற்றச்சாட்டு

11 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து: போதைப்பொருள் உட்கொண்டு எதிர்த்திசையில் ஓட்டியதாகக் குற்றச்சாட்டு

கூலாயில் ரோஹிங்கியா குடியிருப்பில் பெட்ரோல் குண்டு வீச்சு! போலீஸ் துறை விசாரணை

கூலாயில் ரோஹிங்கியா குடியிருப்பில் பெட்ரோல் குண்டு வீச்சு! போலீஸ் துறை விசாரணை