Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பகாங் மற்றும் ஜோகூரில் கனத்த மழை பெய்யலாம்
தற்போதைய செய்திகள்

பகாங் மற்றும் ஜோகூரில் கனத்த மழை பெய்யலாம்

Share:

இன்று மாலையில் பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் கனத்த மழை பெய்யலாம் என்ற Met Malaysia எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை மையம் எச்சரித்துள்ளது. இ​தில் ரொம்பின், சிகமாட், குளுவாங் மற்றும் மெர்சி​ங் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று அந்த வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.


தவிர தங்காக், மூவார், பத்து பஹாட், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் மழையின் ​சீற்றம் கடுமையாக இருக்கலாம் என்று அது எச்சரித்துள்ளது.

Related News