Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் வழக்கறிஞர்கள் மன்றத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் அனுஷா ராகவன் தேர்வு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் வழக்கறிஞர்கள் மன்றத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் அனுஷா ராகவன் தேர்வு

Share:

ஜோகூர் பாரு, பிப்ரவரி.27-

ஜோகூர் மாநில வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவராக மூத்த வழக்கறிஞர் அனுஷா ராகவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்தச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

நேற்று நடைபெற்ற 2026-2027-ஆம் ஆண்டிற்கான தேர்தலில், அனுஷா ராகவன் 97 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட Norhayati Mohamed 85 வாக்குகளைப் பெற்றார்.

அனுஷா ராகவன், முன்னால் தலைவர் Fadhil Ihsan Mohamad Hassan- க்கு பிறகு இந்தப் பொறுப்பை ஏற்கிறார். இதற்கு முன்னதாக, 2020-2022 காலக் கட்டத்தில் Shahreen Begum என்பவர் ஜோகூர் வழக்கறிஞர்கள் மன்றத்தின் முதல் பெண் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்