May 21, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் பாருவில் 6 வீடுகள் தீக்கிரையாகின
தற்போதைய செய்திகள்

கம்போங் பாருவில் 6 வீடுகள் தீக்கிரையாகின

Share:

கோலாலம்பூர்,ஜன.30
கோலாலம்பூர், கம்போங் பாருவில் உள்ள லோரோங் ராஜா மூடா மூசா 3ல் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து நாசமானது.

இந்தத் தீ விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்பட வில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

Related News