Oct 11, 2026
Thisaigal NewsYouTube

புருணை சுல்தான் நலமாக உள்ளார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புருணை சுல்தான் நலமாக உள்ளார்

கோலாலம்பூர், மே.28-

ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட போது, உடல் சுகவீனப்பட்ட நிலையில் கோலாலம்பூர் ஐஜேஎன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புருணை சுல்தான், சுல்தான் ஹாஸ்ஸானால் போல்கியா நலமாக உள்ளார்.

மாநாட்டின் போது, நெஞ்சு வலிக்கு ஆளான புருணை சுல்தான், உடனடியாக தேசிய இருதய சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உடல் அசதி என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம் அளித்தார்.

ஆனால், புருணை சுல்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் ஐஜேஎன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராய்ட்டர் வெளியிட்ட தகவல்படி 78 வயதான புருணை சுல்தான் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை