Sep 12, 2026
Thisaigal NewsYouTube
அசாம் ஜாவா அருகே 4 வீல் டரைவ் வாகனம் விபத்து – இருவர் காயம்
தற்போதைய செய்திகள்

அசாம் ஜாவா அருகே 4 வீல் டரைவ் வாகனம் விபத்து – இருவர் காயம்

Share:

மேற்கு கடற்கரை விரைவுச்சாலையான டபிள்யூ.சி.இ. அருகே, கோலாசிலாங்கூர், அசாம் ஜாவாவில் இன்று காலை ஃபார் வீல் டிரைவ் வாகனம் சறுக்கி, சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்தனர்.

காலை 10.02 மணிக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

வாகனத்துக்குள் சிக்கியிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றொருவர் பொதுமக்களால் ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தார்.

இருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டிருந்ததால், மேல்சிகிச்சைக்காக சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி