Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கர்ப்பிணி பெண்ணும், கணவரும் கைது
தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி பெண்ணும், கணவரும் கைது

Share:

ஜித்ரா,ஜன.10
கடந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட் காயு ஹீத்தாம், குடிநுழைவு, சுங்கத்துறை மற்றும் பாதுகாப்பு சோதனை கட்டட வளாகத்தில் தாங்கள் பயணித்த வாகனத்தில் போதைப்பொருளை மறைத்து, நாட்டிற்குள் கடத்த முயற்சி செய்த கர்ப்பிணை மாதுவும், அவரின் கணவரும் கைது செய்யப்பட்டனர்.

பெர்லிஸை சேர்ந்த 34, 35 வயதுடைய அந்த தம்பதியர், இரவு 11.50 மணியளவில் அந்த பாதுகாப்பு சோதனை கட்டட வளாகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரால் கைது செய்யப்பட்டதாக குப்பாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் ரொட்சி அபு ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அந்த தம்பதியரின் Toyota Hilux வாகனத்தை போலீசார் சோதனையிட்ட போது 10 ஆயிரத்து 277 கிராம் எடை கொண்ட கஞ்சா, பின் இருக்கையில் மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக ரொட்சி அபு ஹாஸ்ஸான் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்