Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அமைச்சரவையில் காலியான அமைச்சர் பதவி குறித்து பிரதமர் அன்வார் பேசவில்லை- அந்தோணி லோக் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமைச்சரவையில் காலியான அமைச்சர் பதவி குறித்து பிரதமர் அன்வார் பேசவில்லை- அந்தோணி லோக் தகவல்

கோலாலம்பூர், மே.29-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகியோர் பதவி விலகியதால் ஏற்பட்ட காலி இடங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்படவில்லை என்று அவர் கூறினார்.

அமைச்சரவையில் மாற்றம் எதுவும் இல்லை எனப் பிரதமர் கூறியதாகவும், போக்குவரத்து அமைச்சர் பதவி தொடரும் என்றும் அந்தோணி லோக் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை