May 21, 2026
Thisaigal NewsYouTube
மழைக்காலத்தில் காய்கறிகள், மீன்கள் விலை அதிகரிக்காது
தற்போதைய செய்திகள்

மழைக்காலத்தில் காய்கறிகள், மீன்கள் விலை அதிகரிக்காது

Share:

தற்போது மழைக் காலமாக இருப்பதால், காய்கறிகள், மீன்கள் ஆகியவற்றின் விலை அதிகரிக்காமல் இருப்பதை ஜோகூர் மாநில அரசு உறுதி செய்யும் என ஜோகூர் மாநில வேளாண்மை, புறநகர் மேம்பாட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சஹாரி சரிப் தெரிவித்தார்.

மக்களை பாதிக்கும் விலைவாசியைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஜோகூர் மாநில அரசு முன்னெடுத்து வருகிறது. இக்கடுமையானக் காலக் கட்டத்தில் போதுமான காய்கறிகளும் மீன்களும் சந்தையில் இருப்பதை உறுதி செய்வதால், விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்றார் அவர்.

இது வரையில், சந்தையில் பற்றாக்குறை நிலவி வருவதாக எந்தவிதமான புகாரும் கிடைக்கப்பெற வில்லை. முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படுவதால், எந்த சிக்கலும் ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு என்றார் அவர்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்