Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தொகுதி மக்களுக்க தொடர்ந்து உதவும் வீரப்பன்
தற்போதைய செய்திகள்

தொகுதி மக்களுக்க தொடர்ந்து உதவும் வீரப்பன்

Share:

நெகிரி செம்பிலான், ரெப்பா சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக நான்காவது முறையாக களம் காணும் எஸ். வீரப்பனின், மனிதநேய சேவைகள் அளப்பரியது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இருதய செயலிழப்புக்கு ஆளான தமது மனைவிக்கு மருத்துவ சிகிச்சைக்காக பொது மக்கள் பலரிடம் நிதி உதவி கேட்டு, கிடைக்காத நிலையில் கடைசியில் பகாவ் கிராமத் தலைவராக இருந்த முரளி மூலமாக ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பனை சந்தித்தது மூலம் தமது மனைவி உயிர் பிழைக்க வழிவகுத்தததாக பெரியவர் இராமசாமி கூறுகிறார்.

சீரற்ற இருதய துடிப்பை சரிசெய்யும் மருத்துவ உபகரணமான பிஸ் மேக்கர் என்ற இதய முடுக்கி சாதனத்தை 70 ஆயிரம் வெள்ளி செலவில் வீரப்பன் பெற்று தந்து, தமது மனைவியின் உயிரை காத்ததாக இராமசாமி நன்றி பெருக்குடன் குறிப்பிட்டார்.

தொகுதியில் உள்ள மக்களின் நல்வாழ்வுக்காக ரெப்பா சட்டமன்றத்திற்கு மீண்டும் போட்டியிடும் வீரப்பனின் சேவையை தங்களால் மறக்க இயலாது என்று இராமசாமி குறிப்பிடுகிறார்.

Related News

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்