May 21, 2026
Thisaigal NewsYouTube
மீண்டும் பணிக்குத் திரும்பினார் ஸாஹிட்
தற்போதைய செய்திகள்

மீண்டும் பணிக்குத் திரும்பினார் ஸாஹிட்

Share:

அறுவை சிகிச்சைக்குப் பிறகான ஓய்வு காலம் முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பி இருக்கிறார் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சஹிட் ஹமிடி.

மிகுந்த உற்சாகத்துடன் அலுவலகம் வந்த அடைந்த ஸாஹிட், பிரதமர் தலைமை ஏற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கடந்த நவம்பர் ஆம் தேதி மருத்துவமனையில் அறுவை மேற்கொண்டிருந்ததாக ஸாஹிட்டின் மகள் நூரூல் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்தார்.

Related News

மீண்டும் பணிக்குத் திரும்பினார் ஸாஹிட் | Thisaigal News