Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் சட்டவிரோத மரம் அறுக்கும் ஆலை முடக்கம்: 5.17 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் சட்டவிரோத மரம் அறுக்கும் ஆலை முடக்கம்: 5.17 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், மார்ச்.01-

கிளந்தான், ஜெலியில் உள்ள கம்போங் லுபோக் போங்கோரில் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வந்த மரம் அறுக்கும் ஆலை ஒன்றை அதிரடிப்படையும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து முறியடித்தனர். இந்தச் சோதனையில், சுமார் 4.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மரக்கட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் என மொத்தம் 5.17 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி இயங்கி வந்த அந்த ஆலையில் பணியாற்றிய இரண்டு உள்ளூர் பெண்கள் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், இது போன்ற சட்டத்திற்குப் புறம்பான காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என அதிரடிப் படையின் கமாண்டர் மூத்த உதவி ஆணையர் ரொஸ்லி முஹமட் யுசோஃப் எச்சரித்துள்ளார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு