Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பிற்கு பொது மன்னிப்பு, அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

நஜீப்பிற்கு பொது மன்னிப்பு, அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்

Share:

ஜன.10
லஞ்ச ஊழல் வாக்கில் 12 ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பொது மன்னிப்பு கேட்டு, சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் தொடர்பாக மன்னிப்பு வாரியம் அடுத்த வாரம் விவாதித்து,முடிவு செய்யவிருக்கிறது.

நஜீப்பின் விண்ணப்பம் தொடர்பாக மன்னிப்பு வாரியத்தின் முதலாவது கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நஜீப்பின் விண்ணப்பத்தின் உள்ளடக்கம் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் அந்த வாரியம் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. முடிவை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் கூடவிருக்கும் மன்னிப்பு வாரியம், தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூரை தளமாக கெண்ட CNA செய்தி நிறுவனம் கூறுகிறது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்