போதைபொருள் கடத்தல் தொடர்பாக ஓர் ஆடவரும் அவரின் மனைவியும் மைத்துனரும் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஈப்போ, ஜெலாபாங்கிலுள்ள வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் இம்மூவரும் கைது செய்யப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர்டத்தோ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார். இந்த சோதனை நடவடிக்கையில் சுமார் 89,000 வெள்ளி மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் அதனை பொட்டலமாக்க பயன்படுத்தப்பட்ட உபகாரண பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக முகமட் யூஸ்ரி கூறினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


