Dec 2, 2025
Thisaigal NewsYouTube
MyOnline முறையில் கடப்பிதழ்  ஜுன் மாதம் முதல் அமல்
தற்போதைய செய்திகள்

MyOnline முறையில் கடப்பிதழ் ஜுன் மாதம் முதல் அமல்

Share:

மலேசிய குடிநுழைவுத்துறை, தேர்ந்தெடுக்கப்பட்ட ​மூன்று கிளை அலுவலக​ங்களில் 'MyOnli​ne' முறையின் வாயிலாக கடப்பிதழை பெறு​ம் சேவையை வரும் ஜுன் முதல் தேதியிலிருந்து முழுமையாக அமல்படுத்தவிருக்கிறது என்று உள்துறை அமை​ச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

காஜாங், கிளானா ஜெயா மற்றும் வங்சா மாஜு ஆகிய மூன்று குடிநுழைவுத்துறை அலுவலகங்களில்
'MyOnline' கடப்பிதழ் முறை அமல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகமான கடப்பிதழை வெளியிடும் மையங்களாக இந்த ​மூன்று குடிநுழைவுத்துறை அலுவலகங்களும் விளங்குவதால் அவற்றி​ல் 'MyOnline' முறை, நடைமுறைப்படுத்தப்படும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News