Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மதுபோதையில் இருந்த மூவர் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

மதுபோதையில் இருந்த மூவர் பிடிபட்டனர்

Share:

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது போதையில் வாகனத்தை செலுத்திய மூவரை போலீசார் கைது செய்தனர். பண்டான் இண்டாவில் போலீசார் மேற்கொண்ட சாலைத் தடுப்பு சோதனையின் போது இவர்கள் பிடிபட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகம்மட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

40 க்கும் 70 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவர் மீது 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மதுபோதையில் இருந்த மூவர் பிடிபட்டனர் | Thisaigal News