Oct 17, 2026
Thisaigal NewsYouTube

ஆடவர் கொலை, மாது கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவர் கொலை, மாது கைது

ஈப்போ, அக்டோபர் 26-

ஈப்போ, கிளேபாங் -கில் உள்ள ஒரு பஷார் ராய-- வின் பிரதான நுழைவாயில் அருகில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் மாது ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

64 வயது மதிக்கத்க்க அந்த ஆடவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பில் நேற்று மாலை 6.13 மணியளவில் போலீசார் தகவல் பெற்றதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஜைனல் அபிதீன் குறிப்பிட்டார்.

சவப்பரிசோதனைக்கு ஏதுவாக அந்த நபரின் உடல்,ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் சவக்கிடங்கில் இருப்பதாக அவர் கூறினார்.

விசாரணைக்கு ஏதுவாக அந்த மாதுவை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளதாக அவர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

அட்டேக் பட்டதாரிகளுக்கு 98 விழுக்காடு வேலைவாய்ப்பு – வரலாற்றுச் சாதனை படைத்த மனிதவள அமைச்சு

அட்டேக் பட்டதாரிகளுக்கு 98 விழுக்காடு வேலைவாய்ப்பு – வரலாற்றுச் சாதனை படைத்த மனிதவள அமைச்சு

பள்ளிகளில் சந்தேகப் பொட்டலங்கள் – பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

பள்ளிகளில் சந்தேகப் பொட்டலங்கள் – பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

துறைமுகங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகளிலும் 5ஜி சேவை – அளவீட்டு முறையை மறுஆய்வு செய்ய மலேசியா திட்டம்

துறைமுகங்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகளிலும் 5ஜி சேவை – அளவீட்டு முறையை மறுஆய்வு செய்ய மலேசியா திட்டம்