Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கோலகுபு பாருவில் 10 சாலைகள் மூடப்படுகின்றன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோலகுபு பாருவில் 10 சாலைகள் மூடப்படுகின்றன

கோலாலம்பூர், செப்டம்பர் 30-

2024 ஆம் ஆண்டுக்கான லே டௌர் டே லங்கவி எனும் அனைத்துல சைக்கிளோட்டப் போட்டிக்கு வழிவிடும் வகையில் நாளை மறுநாள் அக்டோபர் 2 ஆம் தேதி கோல குபுபாருவில் பத்து சாலைகள் மூடப்படும் என்று உலு சிலாங்கூர் போலீசார் அறிவித்துள்ளனர்.

இந்தப் போட்டி கோல குபுபாருவில் தொடங்கி, பகாங் பெந்தோங்கில் முடிவுறும் என்று உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அகமது பைசல் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →