May 21, 2026
Thisaigal NewsYouTube
பூச்சோங் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் பொறுமை இழந்தனர்
தற்போதைய செய்திகள்

பூச்சோங் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் பொறுமை இழந்தனர்

Share:

பூச்சோங், ஜாலான் வாவாசான் - னில் டிசம்பர் 16 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் பழுதுபார்க்கும் வேளையில் எந்தவொரு தெளிவான காலக்கெடு இல்லாததால் கின்ராரா மாநில சட்டமன்ற உறுப்பினர் எங் சி ஹான் இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி எடுத்துள்ளார்.

அரசு நிறுவனங்கள் நிதி வழங்கி உதவுவதுடன் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிதொடங்க இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடுகள் பழுதுபார்க்கும் பணிகள், சாலையை சரிசெய்வது, மீண்டும் குடியிருப்புவாசிகள் அன்றாட வாழ்க்கையை தொடங்கும் அனைத்து பணிகளும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இங் சி ஹான் கூறினார்.

பழுது பார்க்கும் பணிகள் முடிந்த பிறகு சுபாங் ஜெயா நகர சபையினர் (MBSJ) கட்டமைப்புகள் பாதுகாப்பாக உள்ளதா என்று மதிப்பீடும் செய்வர் என்று அவர் விவரித்தார்.

வீடுகளிலிருந்து கார்களை வெளியேற்றும் முயற்சிகள் அனைத்தும் மேற்கொண்டு வருவதால் குடியிருப்பாளர்கள் பொறுமையாக இருக்கும்படி இங் சி ஹான் கேட்டு கொண்டார்.

Related News

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது