Jan 23, 2026
Thisaigal NewsYouTube
பயிற்சி விமானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பயிற்சி விமானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

Share:

இலகுரக விமானம் ஒன்று , ஓடு பாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதில் பெண் பயிற்சி விமானி ஒருவர் காயத்திற்கு ஆளாகினார். இச்சம்பவம் இன்று மதியம் 12.16 மணியளவில் மலாக்கா பத்து பெரென்டாம் அனைத்துலக விமான நிலையத்தில் நிகழ்ந்தது.

23 வயதுடைய அந்த பெண் பயிற்சி விமானி , இலகுரக விமானத்தை தரையிறக்குவதற்கு முற்பட்ட போது விமானம் ஓடு பாதையிலிருந்து விலகி , விபத்துக்குள்ளானதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.

இந்தர்நேஷனல் எய்ரோ திரேனிங் அகாடமி எஸ். டி. என் பி.ஷ்.டி விமான பயிற்சி பள்ளிக்குச் சொந்தமான அந்த இலகுரக விமானத்தை செலுத்திய அந்த பயிற்சி விமானி , மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவருக்கு கடுங்காயங்கள் ஏற்படவில்லை என்று ஏசிபி கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்