Aug 6, 2026
Thisaigal NewsYouTube
13 அந்நியப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

13 அந்நியப் பெண்கள் கைது

Share:

மலாக்கா, டிச. 27-

மலாக்கா, பத்து பெராண்டாமில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் குடிநுழைவுத்துறையினர் நேற்று இரவு நடத்திய திடீர் சோதனையில் முறையான பயணப்பத்திரம் ம் இல்லாத ஒரு சமையல்காரரும், 13 அந்நிய நாட்டுப்பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

தாய்லாந்து, லாவோஸ் மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்த 20 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்தப் பெண்கள், வாடிக்கையாளர்களுக்கு உபசரணைப் பெண்களாக பணியாற்றி வந்தனர் என்பது தெரியவந்ததாக மலாக்கா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் அனிர்வான் பாவ்சி முகமட் அயினி தெரிவித்தார்.

ஓரிட மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு