Jul 28, 2026
Thisaigal NewsYouTube
Porsche வாகனம் தீப்பிடித்து எரிந்தது
தற்போதைய செய்திகள்

Porsche வாகனம் தீப்பிடித்து எரிந்தது

Share:

கோம்பாக், பிப்ரவரி 29 -

கோம்பாக், ஜாலான் லிங்காரான் தெங்கா 2 ம்.ர்.ர்2 வில் மோட்டார் சைக்கிளை தவிர்க்க முற்பட்ட Porsche Panamera 4ஸ் ரக வாகனம் நேற்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 42 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஓட்டிச் சென்ற அந்த கார் கிரின்வூட் வழியாக பயணம் செய்யும் பொழுது அருகில் கவனக்குறைவாக வந்த மோட்டார் சைக்கிளை தவிர்க்க முயற்சித்து விபத்துக்குள்ளாகியதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்தென் கொமிசியனர் னோர் அரிபின் மொகாமாட் னாசிர் கூறினார்.

புக்கிட் இடாமான் னிலிருந்து வாங்சா மாஜு விற்கு பயணித்து வந்த அக்காரின் ஓட்டுநர் லெபு உத்தாமா ஶ்ரீ கோம்பாக் விலிருந்து திடீரென வெளியே வந்த மோட்டார் சைக்கிளை தவிர்க்க முயன்றபோது இக்கோர விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதன் விளைவாக பாதிக்கப்பட்ட கார் ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பில் மோதியதாக னோர் விவரித்தார்.

Related News

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு