Aug 5, 2026
Thisaigal NewsYouTube
அந்த கூற்றில் உண்மையில்லை ,அமைச்சர் விளக்கம்
தற்போதைய செய்திகள்

அந்த கூற்றில் உண்மையில்லை ,அமைச்சர் விளக்கம்

Share:

லங்காவி தீவில் முஸ்லிம் அல்லாதவர்கள் அரைக்கால் காற்சட்டை அணிவதற்கும், மதுபானம் அருந்துதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை சுற்றுலாத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங் மறுத்துள்ளார்.

அந்த கூற்றில் உண்மையில்லை என்பதால் இப்படியொரு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூருடன் வாக்குவாதத்தில் ஈடுபட தாம் விரும்பவில்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அப்படியொரு எந்த தடையும் பிறக்கப்படவில்லை என்பதையும் அவர் விளக்கினார்.

Related News