Oct 14, 2026
Thisaigal NewsYouTube

லோரியின் பின்னால் மோதிய தாதி உயிரிழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

சிப்பாங், பிப்.19-

மோட்டார் சைக்கிளில் பயணித்த தாதி ஒருவர், லோரி ஒன்றின் பின்புறம் மோதி, கீழே விழுந்ததில் காரினால் மோதப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் , காஜாங் – சில்க் நெடுஞ்சாலையில் சிப்பாங்கிற்கு அருகில் நிகழ்ந்தது.

செர்டாங், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா மருத்துவமனையில் பணியாற்றி வந்த 29 வயது Nurul Ilham Nordin என்ற அந்த தாதி, கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஜி.கே ஷான் கோபால் தெரிவித்தார்.

தொழில்நுப்பக் கோளாறு காரணமாக அவசரத் தடத்தில் நின்றுக்கொண்டு இருந்த லோரியின் பின்புறம் அந்த தாதி, மோட்டார் சைக்கிளுடன் மோதி சாலை நடுவே விழுந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரினால் தாதி மோதப்பட்டார் என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஷான் கோபால் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்