Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலம்
தற்போதைய செய்திகள்

மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலம்

Share:

பேராக்,ஜூலை 28-

பேராக், GERIK, KAMPUNG JAGOR, அருகே உள்ள SUNGAI PERAK ஆற்றில், நேற்று மாலை 5.40 மணிக்கு மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலம், இரு நாள்களுக்கு முன், போலிஸ் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது தப்பியோடிய நபர் உடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 25-ஆம் தேதி, BERSIA, BATU 6 அருகில் உள்ள டுரியான் பழத்தோட்டத்தில் GERIK மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட Op Tapis சோதனையின் போது அந்த ஆடவர் தப்பி சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் உடலில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படாததால், அந்த நபரின் மரணம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட அந்த ஆடவரின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை