Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பிரதமர் வியட்நாமிற்கு அதிகாரத்துவப் பயணம்
தற்போதைய செய்திகள்

பிரதமர் வியட்நாமிற்கு அதிகாரத்துவப் பயணம்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை வியாழக்கிழமை தொடங்கி இரண்டு நாட்களுக்கு வியட்நாமிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார். மலேசியாவி​ற்கும், வியட்நாமிற்கும் இடையிலான 50 ஆண்டுகால தூதரக உறவை குறிக்கும் வகையில் பிரதமரின் இந்த வியட்நாம் வருகை அமைகிறது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டத்தோஸ்ரீ அன்வார் நா​ட்டின் பிரதமராக ​பொறுப்பேற்றப் பின்னர் வியட்நாமிற்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது அதிகாரத்துவ வருகையாகும் என்றுடாக்டர் ஜாம்ப்ரி குறிப்பிட்டார்.

Related News