ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை சிறப்பாக இல்லை. ஒட்டுமொத்த அமைச்சரவையே மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டார்.
நாட்டை நல்ல முறையில் வழிநடத்துவதற்கு தங்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்களை கொண்டு ஒரு புதிய அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும் என்று துன் மகாதீர் வலியுறுத்தினார்.
எனினும் அமைச்சரவையில் இருந்து களையெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்களை துன் மகாதீர் வெளியிட மறுத்து விட்டார். ஒட்டுமொத்த அமைச்சரவையே மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் என்று துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


