போலீஸ் நிலைய தலைவர் ஒருவர், லஞ்ச ஊழல் தொடர்பாக அவர் மீது கிட்டத்தட்ட 100 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சர்ஜான் மெஜார் அந்தஸ்தைக் கெண்ட அனுார் யாக்கூப் என்று அந்த போலீஸ் அதிகாரி, ஒரு போலீஸ் நிலையத்திற்கு தலைமையேற்று இருந்த நிலையில் லஞ்சம் தொடர்பில் அவருக்கு எதிராக 98 குற்றச்சாட்டுகள் குவந்தான் , செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டது.
54 வயதான அந்த போலீஸ்காரர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


