Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பிடிபட்ட நபருக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

பிடிபட்ட நபருக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு

Share:

புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில டிஏபி தலைவருமான டத்தோ ஙே கூ ஹாம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் பிடிபட்டுள்ள நபருக்கு எதிரான தடுப்புக்காவல் நாளை புதன்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புலன் விசாரணைக்கு உதவும் பொருட்டு, இன்று காலையில் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அந்த நபர் கொண்டு வரப்பட்டார். கடந்த ஜனவரி 12 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு முதலில் ஐந்து நாள் தடுப்புக்காவல் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், கடந்த வாரம் புதன்கிழமை அதிகாலையில் பேரா, மஞ்சோங் அருகில் ஆயர் தாவாரில் உள்ள ஙே கூ ஹம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்