Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

Share:

இன்று சனிக்கிழமை நண்பகல் வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது, பினாங்கு, பேராக், பகாங் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பினாங்கு மாநிலத்தில் பாரத் தயா, திமூர் லாட் பகுதிகளிலும், பேராக் மாநிலத்தில் கிரியான்,லாரூட், மாடாங் மற்றும் செலாமா,மஞ்சோங், பாகன் டத்தோ, ஹிலிர் பேராக் ஆகிய பகுதிகளிலும் கனத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் பினாங்கு மாநிலத்தின் குவாந்தான்,பெக்கான் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் சபாக் பெர்ணம் பகுதிகளுக்கும் அதே எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு