Oct 15, 2026
Thisaigal NewsYouTube

நில அதிர்வு, பல இடங்களில் உணரப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ரானாவ், ஜன.30-

சபா, ரானாவ் பகுதியியில் நில நடுக்கம் ஏற்பட்டது பல இடங்களில் உணரப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 3.16 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 2.9 ஆக பதிவாகியுள்ளது.

ரானாவிலிருந்து மேற்காக 11 கிலோ மீட்டர் தொலைவில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான MetMalaysia தெரிவித்துள்ளது.

எனினும் இது மிதமான நிலநடுக்கமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

நில நடுக்கம் குறித்து பொது மக்களிடமிருந்து தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக சபா தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்