மீத்தி எனப்படும் அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு பெயர் மாற்றப்பட்டு புதிய வடிவமாக முதலீட்டு, வார்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அமைச்சின் பெயர் மாற்றப்பட்டாலும் அமைச்சின் பெயரின் சுருக்கமான 'மீத்தி' அப்படியே நிலைநாட்டப்படும் என மீத்தி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் கடந்த மாதம் ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாக மீத்தி அறிவிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


