Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அந்த நபர் போலீஸ்காரர் அல்ல
தற்போதைய செய்திகள்

அந்த நபர் போலீஸ்காரர் அல்ல

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8-

பொது மக்கள் நடமாட்டமிகுந்த பகுதியில் அரச மலேசியப் போலீஸ் படையின் PDRM சின்னம் பொறிக்கப்பட்ட டி சட்டையை அணிந்து கொண்டு நடமாடி வரும் நபர், போலீஸ் அதிகாரி அல்லர் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் சம்பந்தப்பட்ட வீடியோ காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து அந்த நபரை போலீசார் தேடி வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், வானங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் தனது வாகனத்தை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் PJU 8/8 டமன்சாராவில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது என்று ஷாருல்நிஜாம் ஜாபர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்