சீனாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது வருகையின் ஒரு பகுதியாக ஹைனான் சென்றடைந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் அன்வார், மலேசிய நேரப்படி மாலை 5.29 மணியளவில் அவரின் சிறப்பு விமானம் போவாவ் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்கியது.
போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் ஆகியோர் பிரதமரின் இந்தச் சீனா பயணத்தில் இடம்பெற்றுள்ளர்.
விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதர், ஹைனான் உதவிக் கவர்னர் சென் ஹுவாய் மற்றும் சீனாவிற்கான மலேசிய தூதர் அம்ரன் முகமட் சின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

Related News

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்

துரோனோ அருகே பெட்ரோல் நிலையக் கழிவறையில் ஆடவர் சடலம்


