Jul 29, 2026
Thisaigal NewsYouTube
செய்தி 10
தற்போதைய செய்திகள்

செய்தி 10

Share:

கணவனால் கத்தியால் குத்தப்பட்ட மனைவி நலமுடன் இருக்கிறார்.

ஸ்தாப்பாக், ஜன - 7 ,

கடந்த சனிக்கிழமை ஸ்தாப்பாக்கில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கணவனால் மாது ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார், கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 37 வயதுடய அந்தப் பெண் தற்போது நலமாக இருப்பதாக வங்சா மாஜூ போலீஸ் தலைவர் Superintendan அஷாரி அபு சமா தெரிவித்தார்.

இது வரையில் அப்பெண்ணிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட வில்லை எனவும், வேறு ஒரு ஆடவருடன் அந்தப் பெண்ணுக்குத் தொடர்பு இருப்பதாக கணவனால் சந்தேகிக்கப்பட்டதே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறதாக அஷாரி அபு சமா சொன்னார்.

Wanita ditikam suami dilaporkan stabil

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்