Jul 29, 2026
Thisaigal NewsYouTube
MAHB நிறுவன விவகாரம்; ஓரிரு நாள்களில் அரசாங்கம் மக்களுக்கு விளக்கத்தை அளிக்கும்
தற்போதைய செய்திகள்

MAHB நிறுவன விவகாரம்; ஓரிரு நாள்களில் அரசாங்கம் மக்களுக்கு விளக்கத்தை அளிக்கும்

Share:

MALAYSIA AIRPORT HOLDINGS BERHAD - MAHB நிறுவனத்தின் பங்குகள் விற்பனை குறித்து, அரசாங்கம் இன்னும் ஓரிரு நாள்களில் மக்களுக்கு உரிய விளக்கத்தை அளிக்கும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தூஸ்ரீ அஹ்மத் மஸ்லான் தெரிவித்தார்.

அவ்விவகாரம் குறித்து ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நேற்று முந்தினம் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

நடப்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சம்பந்தப்பட்ட கூட்டத்தில் வழங்கப்பட்ட விளக்கங்கள், கடைநிலை மக்களைச் சென்றடைவதைத் தாம் உறுதிபடுத்த போவதாகவும் பொதுப்பணி துணையமைச்சருமான மஸ்லான் கூறினார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்