Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மூன்றாவது நாளாக Grand Indian Wedding Expo 2024
தற்போதைய செய்திகள்

மூன்றாவது நாளாக Grand Indian Wedding Expo 2024

Share:

ஷா ஆலாம், IDCC மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் Grand Indian Wedding Expo 2024 - யில் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.

Wedding Fever ஒருங்கிணைப்பில் திருமண ஏற்பாட்டிற்கான மிக சிறந்த கண்காட்சியாக அமைந்துள்ள Grand Indian Wedding Expo - வில் வாடிக்கையாளர்களின் மனம் கவரும் வகையில் மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Pre Wedding, Videography, Deco, Photography, Catering, Bridal Makeup, ஜுவலரிகள், திருமண வைபவத்திற்கு தேவையான ஆபரணங்கள், பிரத்தியேக ஆடைகள், மணப்பெண், மணமகனுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள், அன்பளிப்பு பொருட்கள், பலதரப்பட்ட விலையில் சேலைகள், திருமண சீர்வரிசை பொருட்கள் உட்பட திருமணத்திற்கு தேவையான அனைத்து விதமான சேவைகளையும் பலதரப்பட்ட கூடாரங்களின் வழி ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாபெரும் Grand Indian Wedding Expo கண்காட்சி, இன்று ஞாயிற்றுக்கிழமை முடிவடையவிருக்கிறது.

இந்த Grand Indian Wedding Expo - விற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இன்று மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையில் T. Lax Avenue - வை சேர்ந்த சிறந்த ஆறு மாற்றுத்திறனாளி நட்சத்திர குழந்தைகள் தங்களின் கலைப்படைப்பின் மூலம் வருகையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தவிருக்கின்றனர்.

வருகையாளர்களை தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் Grand Indian Wedding Expo - வில் உங்கள் வருகையை உறுதி செய்ய இன்று மட்டுமே எஞ்சி இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு