Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பத்து கேவ்ஸில் 3 கோழி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

பத்து கேவ்ஸில் 3 கோழி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன

Share:

இன்று விடியல் காலை 2.30 மணியளவில், கோலாலம்பூர் நகராண்மை கழகத்தினர் போட்ட திடீர் சோதனையில் 3 சோழி இறைச்சி சுத்தகரிப்பு தொழிச்சாலைகளுக்கு சமன் வங்கி உள்ளனர்.

பத்து கேவ்ஸ்சில் அமைந்துள்ள அந்த 3 கோழி இறைச்சி சுத்தகரிப்பு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், அந்த தொழிற்சாலை அசுத்தமாக இருந்ததுடன், அதில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளிகள் திஃபோயிட் ஊசியை போட்டுக் கொள்ளாமல் இருந்துள்ளதையும் அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

மேலும் தொழிற்சாலைகளிலுருந்து கழிவுகள் வடிக்கட்டாமல் வெளியேற்றம் செய்தால் 2 தொழிற்சாலைகள் உடனடியாக மூட்டப்பட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு