Oct 9, 2026
Thisaigal NewsYouTube

குடும்பக் கொள்கைகள் குறித்து நான்சி சுக்ரி வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குடும்பக் கொள்கைகள் குறித்து நான்சி சுக்ரி வலியுறுத்தல்

கோலாலம்பூர், ஜூலை.11-

குடும்பம் சார்ந்த கொள்கைகள் இளைஞர்களின் தேவைகளை ஆதரிக்கும் சூழலியல் அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என மகளிர், குடும்பம், சமூக நல மேம்பாட்டு அமைச்சர் நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில், இளைஞர்கள் குடும்பம் அமைப்பதற்கானத் தடைகளான வாழ்க்கைச் செலவு, நிலையற்ற வேலை வாய்ப்பு, குழந்தை பராமரிப்பு வசதி இல்லாமை போன்றவற்றை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

மலேசியாவின் குறைந்த பிறப்பு விகிதமும் கருவுறுதல் விகிதமும் கவலை அளிப்பதாகவும், இந்த ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருள் "இளைஞர்களை அவர்கள் விரும்பும் குடும்பங்களை நியாயமான, நம்பிக்கையான உலகில் உருவாக்க அதிகாரம் அளித்தல்" என்பதாகும். இந்தச் சாவல்களை எதிர்கொள்ள விரிவான உத்திகளை அமைச்சு செயல்படுத்தி வருவதாகவும், இதில் கருவுறுதல் சிகிச்சைக்கான மானியங்கள், நெகிழ்வான பெற்றோர் விடுமுறைகள் ஆகியவை அடங்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி  ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை