May 21, 2026
Thisaigal NewsYouTube
4 ஆயிரம் கொள்கலன்கள் கைவிடப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

4 ஆயிரம் கொள்கலன்கள் கைவிடப்பட்டுள்ளன

Share:

இஸ்ரேலை தளமாக கொண்ட கப்பல் ஒன்று, மலேசிய துறைமுகத்தில் அணைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோலக்கிள்ளான் துறைமுகத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் கொள்கலன்கள் கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

ZIM என்ற அந்த இஸ்ரேலிய கப்பல், மலேசிய துறைகமுகங்களில் அணைவதற்கு புத்ரா முற்றாக அனுமதி மறுத்து விட்டததைத் தொடர்ந்து அந்த கப்பல் ஏற்றவிருந்த 4 ஆயிரம் கொள்கலன்கள் கிடப்பில் உள்ளன. மாற்று கப்பல் மூலமே அந்த கொள்கலன்களை ஏற்றுவதற்கு அனுமதிக்கப்படுமே தவிர இஸ்ரேல் கப்பல் அல்லா என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது