Sep 28, 2026
Thisaigal NewsYouTube
இடுகாட்டில் எல்லை மீறிய ஜோடி: போலீஸ் அதிரடி விசாரணை
தற்போதைய செய்திகள்

இடுகாட்டில் எல்லை மீறிய ஜோடி: போலீஸ் அதிரடி விசாரணை

Share:

பினாங்கில் உள்ள ஒரு இடுகாட்டில் ஆடையின்றி அநாகரீகமாக நடந்து கொண்ட ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் வேளையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர்டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சுமார் 38 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ஒரு நபர் நிர்வாணமாக நிற்க, ஒரு பெண் கல்லறையின் மீது அமர்ந்து அநாகரீக செயலில் ஈடுபடுவது தெரிகிறது. இதைப் பார்த்த ஒரு பெண்மணி, அவர்களைக் கடுமையாகச் சத்தமிட்டு தட்டிக் கேட்டுள்ளார்.

"இது தொடர்பாக பொது இடங்களில் இடையூறு மற்றும் பாலியல் துன்புறுத்தல் சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் இந்த சம்பவம் இப்போது நடந்துள்ளதா அல்லது அது பழைய வீடியோ என்பதும் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

பக்தியும் அமைதியும் நிலவ வேண்டிய இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்