Mar 14, 2026
Thisaigal NewsYouTube
விமான நிலையத்தில் 4 கோடி வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள்
தற்போதைய செய்திகள்

விமான நிலையத்தில் 4 கோடி வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள்

Share:

சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கார்கோ பிரிவில் மலேசிய சுங்கத்துறை, 4 கோடியே 44 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சோம்பி வகையை சேர்ந்த 807.9 கிலோ போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது.

கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி பின்னிரவு 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 36 பெட்டிகளில் 72 அலுமியப் பாட்டில்களில் திரவத் தன்மையிலான அந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறையின் துணை தலைமை இயக்குநர் சசாலி முஹமாட் தெரிவித்தார்.

மொர்ஃபின் வகையை சேர்ந்த போதைப்பொருளை விட 100 மடங்கு மிக அபாயரமானது, ஹெரோயினை விட 20 முதல் 40 மடங்கு வேகமானது என்று நம்பப்படும் இவ்வகையை சேர்ர்ந்த போதைப்பொருளை அரச மலேசிய சுங்கத்துறை கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்று சசாலி முஹமாட் குறிப்பிட்டார்.

Related News

எனக்கு இன்னும் மனதளவில் ஆதரவு தேவை’ – அமிசா அஸ்னான்

எனக்கு இன்னும் மனதளவில் ஆதரவு தேவை’ – அமிசா அஸ்னான்

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி