Sep 12, 2026
Thisaigal NewsYouTube
திபெத்தில் 72 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – 55 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை
தற்போதைய செய்திகள்

திபெத்தில் 72 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – 55 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை

Share:

திபெத்தின் டார்சென், பகுதியில் 72 மலேசியர்கள் பாதுகாப்பாகவும், நல்ல உடல்நலத்துடனும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைலாஷ் மலையின் தெற்கு அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய நகரமே டார்சென் ஆகும்.

இதனிடையே, நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, மேலும் 55 மலேசியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

அவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தகவல்களைத் திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்